கடலுக்கு செல்ல வேண்டாம்

img

கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று  வீசலாம் என்பதால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள், 2 நாட்களுக்கு கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

;